2017/05/07

Articles.5..Right To Education... Awareness creations programme..

TNyouthparty... Right To Education...
All private school should contribute 25% of seat with free education..
according law... 75% Central Govt.. 25% state Govt... will spend those students...
Late date of applications 18/05/2017..

வளரும் தளிர்களின் கல்வி கனவு நிறைவேறவும் பறிக்கப்பட்ட உரிமைகள் குழந்தை செல்வங்களுக்கு பயன்படவும், அரசு அளித்துள்ளது RTE.

குழந்தைக்களுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் 2009 சட்ட பிரிவு 12(1) சி யின் படி  ஏழை எளிய மாணவர்களும் ,மாற்று திறனாளி மாணவரும், பிற்படுத்த பட்ட மக்களின் குழந்தைகளும் பயன் பெறும் விதமாக நாளை பொது மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட உள்ளது.


No comments:

Post a Comment