2017/05/12
2017/05/08
Article.7. Tnyouthparty awareness Regarding Education law.
TNyouthparty.. Today to upto 18/05/2017.. a law which is passed by government in the year of 2009 section 12(1) that... poor students and handicapped children, ST /Sc group students,HIV affected father their children will study with free in private school.. but no private school follow that.. so we the party of Tnyouthparty.. making awareness to know about the law to the people... To get benefited...
வளரும் தளிர்களின் கல்வி கனவு நிறைவேறவும் பறிக்கப்பட்ட உரிமைகள் குழந்தை செல்வங்களுக்கு பயன்படவும், அரசு அளித்துள்ளது RTE.
குழந்தைக்களுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் 2009 சட்ட பிரிவு 12(1) சி யின் படி ஏழை எளிய மாணவர்களும் ,மாற்று திறனாளி மாணவரும், பிற்படுத்த பட்ட மக்களின் குழந்தைகளும் பயன் பெறும் விதமாக நாளை பொது மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட உள்ளது.

2017/05/07
Articles.5..Right To Education... Awareness creations programme..
TNyouthparty... Right To Education...
All private school should contribute 25% of seat with free education..
according law... 75% Central Govt.. 25% state Govt... will spend those students...
Late date of applications 18/05/2017..
வளரும் தளிர்களின் கல்வி கனவு நிறைவேறவும் பறிக்கப்பட்ட உரிமைகள் குழந்தை செல்வங்களுக்கு பயன்படவும், அரசு அளித்துள்ளது RTE.
குழந்தைக்களுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் 2009 சட்ட பிரிவு 12(1) சி யின் படி ஏழை எளிய மாணவர்களும் ,மாற்று திறனாளி மாணவரும், பிற்படுத்த பட்ட மக்களின் குழந்தைகளும் பயன் பெறும் விதமாக நாளை பொது மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட உள்ளது.
All private school should contribute 25% of seat with free education..
according law... 75% Central Govt.. 25% state Govt... will spend those students...
Late date of applications 18/05/2017..
வளரும் தளிர்களின் கல்வி கனவு நிறைவேறவும் பறிக்கப்பட்ட உரிமைகள் குழந்தை செல்வங்களுக்கு பயன்படவும், அரசு அளித்துள்ளது RTE.
குழந்தைக்களுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் 2009 சட்ட பிரிவு 12(1) சி யின் படி ஏழை எளிய மாணவர்களும் ,மாற்று திறனாளி மாணவரும், பிற்படுத்த பட்ட மக்களின் குழந்தைகளும் பயன் பெறும் விதமாக நாளை பொது மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட உள்ளது.
Article.4. how we managing fund? For development?
Tnyouthparty having open accountng.. how many members donation given..
list has to publish on our website.. fb. then how much expences and what type of expenses... OPEN statement every month 30 th published..
Ordinary people donation only..
Only online transfer accepted because maintaining account...
Our one of Chennai coordinator..Mr.Kamaleshwaran.MBA.
He is great inspirational person..
Temporary he maintaining account.. Please contribute your part..
Brother and Sisters... If possible to help growing our party to change Tamilnadu...

2017/05/06
Articles 3. How to join our party? Tnyouthparty..
https://m.facebook.com/story.php?story_fbid=1430571656999618&id=100001403921436
தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் தேர்வு :
நமது தமிழ்நாடு இளைஞர் கட்சியின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நிர்வாகிகளை நாமே தேர்வு செய்ய இருக்கின்றோம். நிர்வாகியாக விண்ணப்பிக்க விருப்பம் இருப்பவர்கள் இரண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். 1) விருப்ப மனு படிவம், இந்த படிவத்தில் உங்களுடைய சுய விபரங்களை குறிப்பிட்டு உங்கள் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும். 2) மக்கள் ஆதரவு படிவம், இதில் உங்களை ஆதரிக்கும் நீங்கள் வசிக்கும் ஊரிலோ அல்லது சொந்த ஊர் சட்டமன்றத்தை சார்ந்த 200 நபர்களிடம், அவர்களின் பெயர், தொழில், வாக்காளர் அடையாள அட்டை எண், கைபேசி எண் மற்றும் அவர்களுடைய கையொப்பம் பெற வேண்டும்.
நீங்கள் 200 நபர்களிடமும் எதற்காக கையொப்பம் பெறப்படுகிறது என்ற காரணத்தை கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். ஏன் இந்த கடினமான தேர்வு முறை என்று நீங்கள் எண்ணினால், ஒரு சட்டமன்ற தொகுதியில் குறைந்தது 2.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர், நீங்கள் கையொப்பம் பெறப்போவது வெறும் 200 பேரிடம் தான் (0.08%) !! மக்களிடம் அவர்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என அறிந்து கொள்ளுங்கள். நிர்வாகியாக விண்ணப்பிக்க வயது உச்சவரம்பு கிடையாது, ஆனால் தேர்வு செய்யப்படும் நிர்வாகிகள் குறைந்தது 50% 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள். இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம். வேகமும் விவேகமும் சேர்ந்தால் தான் நல்ல அமைப்பாக உருவாக முடியும். நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், நீங்கள் சொந்த ஊருக்கு வந்த பிறகு கூட நிர்வாகியாக விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஸ்கேன் செய்து info@tnyouthparty.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
விண்ணப்பங்களை சரிபார்த்த பிறகு நிர்வாகிகள் தேர்வு நாள் அறிவிக்கப்படும்.
புதிதாக கட்சி ஆரம்பிக்கும் பொழுது, தனக்கு தெரிந்த நண்பர்களையோ, குடும்ப உறுப்பினர்களையோ தேர்வு செய்யாமல், விரிவான தேர்வுமுறை கொண்டு நல்ல, ஆக்கபூர்வமான நிர்வாகிகளை தமிழகம் முழுவதும் நியமிக்க போகும் ஒரே கட்சி, நமது கட்சி தான் என்பதை மார்தட்டி சொல்லுவோம்.
மக்கள் ஆதரவு படிவம் : http://tinyurl.com/makkal-aadharavu-padivam
விருப்ப மனு படிவம் : http://tinyurl.com/viruppa-manu-padivam
மேலும் தொடர்புக்கு : 8939003599, 9600044518, 9841187313, 9841194405, 9087333111 (தயவு செய்து முக்கியமான தகவலுக்கு மட்டும் அழைக்கவும்)
இந்த தகவல் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் அதிகமாக share செய்யுங்கள்.
இளைஞர்களின் வெற்றியை இம்முறை யாரும் தடுக்க முடியாது. நாம் வெல்வோம்
கட்சியில் இணைய www.tnyouthparty.com என்ற இணையத்தளத்தில் பதியவும்.https://m.facebook.com/story.php?story_fbid=1430571656999618&id=100001403921436

Article 2. Why we need this party? Tnyouthparty
The youngster of Tamilnadu... struggling lot now a days...
Every Day protests against Govt..
Because they know the Govt planning not for solution...
After 40 year same situation continue... In Tamilnadu.. each and every need the people asks Govt but..
The Govt suppose to know people problems and provide immediate solutions.. here not at seeing the problem... so we the educated Youths... plan to learn politics to serve our Tamilnadu..
என் இளைஞர் சமூக அக்கறையுள்ள அரசியல் சிந்தனையும் கொண்ட என் அன்புள்ளங்களை மணதார வரவேற்கிறோம்
💐💐💐💐💐
இளைய சமுதாயத்தை முன்னிருத்தி புதிய தமிழகம் படைக்க காத்திருக்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சியில் இனைந்து பணியாற்றுவதில் மிSs க்க மகிழ்ச்சி.
ஜல்லிக்கட்டு, விவசாயம், மீத்தேன், நியூட்ரினோ, டாஸ்மாக்,
ஊழல், குடிநீர் பிரச்சனை, தரமான கல்வி, மருத்துவம் என ஒவ்வொன்றிற்கும் நாம் வீதிக்கு வந்து போராட வேண்டுமா?
அதற்கு நாமே ஏன் M.L.A /M.P ஆக வெற்றி பெற்று அதிகாரத்தோடும் மாத சம்பளத்தோடும் மக்கள் தொண்டாற்ற கூடாது?

Article.1.. TNyouthparty. (தமிழ்நாடு இளைஞர் கட்சி)
In Tamilnadu.. After the jallikkatu protests..
We the Tamilnadu youngster plan enter politics..
Its a great time for Tamilnadu..
Because the party who already ruled they Curruption, and more problems..
Their planning agiast nature sources affecting... not only after future generations will get distrub...
No water for people..
No job for youngster..
No benefits is reached people..
No food for poor people..
No quality in education.. like we can say more.....
So the party of youngsters who participants in jallikkatu protests in Tamilnadu... Now youngster need power to change... " TN YOUTH PARTY " please support us... TO SAVE TAMILNADU "
The party started our God.. He said 2020 power going to change India. Youths power ... student power..here we started
Dr.APJ Abdul Kalam sir...

Subscribe to:
Posts (Atom)